இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மார்த்தாண்டம் அருகே காஞ்சிர கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் பைக்கை ஓட்டிய கீழ்குளம் பகுதி சந்திரதாஸ் (40) என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சந்திரதாஸ் விசாகபட்டினத்தில் இராணுவத்தில் பணிபுரிபவர் என தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
பாபநாசம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை