இதே போல் ஊரம்பு பகுதி வழியாக குடிபோதையில் பைக் ஓட்டிய காக்க விளை என்ற பகுதியை சேர்ந்த சைமன் (58) ததேயுபுரம் பகுதி வழியாக பைக் ஓட்டி வந்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கிளின்டன், கருங்குளம் பகுதி சேர்ந்த விஷ்ணுதாஸ் (22) என நான்கு பேர் மீது குடிபோதையில் வாகன ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி