இதற்கு ஆதரவு தெரிவித்து நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (1 -ம் தேதி) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு காவல் துறையை ஏவி மிரட்டும் பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கு போராட்டத்தின் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை