கன்னியாகுமரி: வாலிபர் எரித்துக் கொலை; 3 பேர் கைது

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளம் கரையில் சிவகாசியை சேர்ந்த அரிகரசுதன்(26) எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து குமரி போலீஸ் டிஎஸ்பி மகேஷ் குமார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக லீபுரத்தை சேர்ந்த ராபர்ட்சிங், வட்ட கோட்டையைச் சேர்ந்த பெர்லின், வடக்குகுண்டலை சேர்ந்த கண்ணன் ஆகிய 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கி எரித்துக் கொன்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி