குமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழம் விளைச்சல் அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் ரம்புட்டான் மரங்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவ குணம் கொண்ட இந்த ரம்புட்டான் பழங்கள், வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளைச்சலுக்கு வரும். தற்போது அதிக அளவில் இந்த பழங்கள் விளைச்சலுக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி. இந்த பழங்கள் ரூ. 200 முதல் ரூ. 400 வரை விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி