குமரி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நேற்று (பிப்ரவரி 27)  மாலை நான்கு வழி சாலையில் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மாணவர்கள் சிலர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி