குமரி அருகே தொழிலாளியை கடித்த மர்ம விலங்கு

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை தொழிலாளர் குடியிருப்பில் தொழிலாளி எலியாஸின் காலில் மர்ம விலங்கு ஒன்று கடித்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்தபோது, அந்த விலங்கு கொட்டகையின் இரும்பு தகடுகளை உடைத்துக்கொண்டு தப்பி ஓடியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சிறுத்தையா அல்லது செந்நாயா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி