குமரியில் விளைநிலம் காப்போம் இயக்கம் -ஆட்சியர்

அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வழிகாட்டுதலின்படி, "விளைநிலம் காப்போம் இயக்கம்" நாடு முழுவதும் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என குமரி ஆட்சியர் பிரதாப் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி