குமரியில் பாசன கால்வாய்கள் சீரமைப்பு பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ சாகுபடிக்காக ஜூன் மாதம் அணைகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக, பாசனத்திற்கு தண்ணீர் செல்வதை உறுதிசெய்ய நீர்வள ஆதாரத்துறை மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கால்வாய்களில் உள்ள முட்செடிகள் மற்றும் கழிவுமண் அகற்றப்பட்டு வருகிறது. பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி