வெள்ளமடத்தில் 32 மது பாட்டில்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் வெள்ளமடம் பகுதியில் விதிமீறலாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது சுகுமாரன் என்பவர் 32 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது, இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி