கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. வீரப்பன் கூட்டாளிகள் விடுதலை

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரின் விடுதலை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சாட்சிகள் ஏதும் இல்லை எனக்கூறி கடந்த 2018ஆம் ஆண்டு 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 9 பேரில் விடுதலையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி