ஆசிரியர் தின வாழ்த்து கூறிய கனிமொழி எம்.பி.

“பகுத்தறிவை வளர்த்து, முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த ஆசிரியர்களால்தான் தமிழ்ச் சமூகம் பண்பட்டு வளர்ந்தது” என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், “ஏட்டுக் கல்வியைத் தாண்டி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு, கேள்வி கேட்கும் சிந்தனை மற்றும் சுயமரியாதை உணர்வை அடுத்த தலைமுறையினரிடம் வளர்ப்பது ஆசிரியர்களின் பெரும் கடமை. அந்தப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕