பின்பு கடைக்காரரிடம் இது பற்றி கேட்கும் போது, "இது அரசாங்கம் விற்கும் சரக்கு, நாங்கள் என்ன செய்ய?" என்று பதில் கூறுவதும், "நீ எங்கு சென்றாலும் ஒன்று நடக்காது" என அரசு மதுபான கடை ஊழியர்கள் திமிராக பேசுவதாக கூறிய மது பிரியர், இந்த கடையில் எப்பொழுதும் அரசு நிர்ணயித்த தொகையை விட ஒரு குவாட்டருக்கு பத்து ரூபாய் கூடுதலாக தான் வாங்குகிறார்கள் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது