காஞ்சி: மின் ஒயர் திருடிய 3 பேர் கைது

பேட்டை, சாத்தணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் உள்ள மோட்டாருக்கான ஒயர்கள் மற்றும் பியூஸ்கேரியர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் என்ற விவசாயி அளித்த புகாரின் பேரில், சாலவாக்கம் போலீசார் சதீஸ்குமார், எல்லப்பன் மற்றும் ரோகித் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி