இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்எல்ஏ வுமான சுந்தர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு ஒன்றிய துணை செயலாளர் தாமோதரன் மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து மாவட்ட மீனவரணி செயலாளர் கயல் மாரிமுத்து உட்பட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்