ஊர் பெயர் தெரியாமல் சென்ற அரசு பேருந்து

தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்து ஒன்று தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது

அப்போது அந்தப் பேருந்தில் ஒளிரும் ஊர் பெயர் பலகை வேலை செய்யாததால் அங்கு பெயர் பலகை முழுவதும் சிவப்பு விளக்குகள் எரியப்பட்டது. இதனால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் பேருந்து எங்கே செல்கிறது என தெரியாமல் குழப்பம் அடைந்தனர்

அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பேருந்தை பார்த்தபோது பெயர் பலகை எரியாததால் அதை வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் ஊர் பெயர் தெரியாத ஊருக்குச் சென்ற அரசு பேருந்து என பதிவு செய்திருந்தார்

அந்த வீடியோ காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.!!

தொடர்புடைய செய்தி