பின், மேல் சிகிச்சைக்காக, வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரபீயா பேகம், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த கிளாம்பாக்கம் போலீசார், ரபீயா பேகம் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரபியா பேகம் தற்கொலை செய்தாரா அல்லது மாடியிலிருந்து தவறி விழுந்தாரா என விசாரிக்கின்றனர்.
பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்.. 7 பேர் பலி