ஏராளமான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். பயணிகள் நேரம் கழிப்பதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவாயிலில் பாட்டு கச்சேரி நடத்தப்பட்டது. மறைந்த விஜயகாந்த் அவர்களின் பாடலுக்கு கச்சேரி நடத்திய பெண்களுடன் பயணிகள் குத்தாட்டம் போட்டனர்.ஏராளமானவர்கள் பேருந்து வரும் வரை காத்திருந்து ரசித்து சென்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா