வேகமாக செல்லும் வாகனங்களால், கழிவுநீர் தெளிப்பதால் நடந்து செல்வோர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், பொய்யாகுளம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதியில், அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
முதலமைச்சர் குடும்பத்தார் மனசை புண்படுத்தாதீங்க! - போஸ் வெங்கட்