அரசு விடுமுறை நாட்களில், சென்னை சுற்றுப்புற பகுதியினர் வருகை அதிகரிக்கு. பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து, நேற்று முதல் அக். , 6ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறையின் துவக்க நாளான நேற்றே, பயணியர் குவிய துவங்கினர். காலை 9: 00 மணிக்கு, பயணியர் குடும்பத்துடன் படையெடுத்து, சிற்பங்களை கண்டு மகிழ்ந்தனர்.
“விஜய்க்கு பாஜக நெருக்கடி”.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்