புதிதாக கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் கூட்டம்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம். ஜி. ஆர் அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இதில் பொதுச்செயலாளராக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஆர். வி. ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கட்சியின் முதல் கூட்டம் இன்று காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் கொள்கை பிரகடனத்தையும் வெளியிட உள்ளார்.

தொடர்புடைய செய்தி