இதனால், அப்பகுதியில் அடிக்கடி தெருவிளக்கு, வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பு அடிக்கடி துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும், மின்சாதன பொருட்கள் முறையாக பயன்படுத்த முடியவில்லை என குற்றச்சாட்டு ஏழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் வழித்தடத்தில் இடையூறாக இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி