காஞ்சிபுரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவம்பர் 16) இறைச்சிகள் மற்றும் மீன்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 1000க்கும், கோழிக்கறி ரூ. 250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சங்கரா மீன் ஒரு கிலோ ரூ. 500, நெத்திலி ரூ. 399, மத்தி ரூ. 640, நண்டு ரூ. 730, சிறிய இறால் ரூ. 460 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி