காஞ்சிபுரம்: மகளிர் உரிமைத் தொகை இந்த பெண்களுக்கு கிடைக்காது

மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை குறித்து அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. இரண்டு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் பணம் பெற முடியாது; இதில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை மற்றும் எளிய குடும்ப பெண்கள் இவை இரண்டில் தங்களுக்கு பொருத்தமான திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி