காஞ்சிபுரம்: இரத்ததான முகாமில் இரத்தம் கொடுத்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் இன்று (மே. 17) ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காஞ்சிபுரம் தவெக எம்எல்ஏ ரஞ்சித்குமார் ரத்ததானம் வழங்கினார். பின்னர், ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வு பலரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி