2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06. 04. 2023 முதல் 20. 04. 2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5. 01 லட்சம் மாணவர்கள், 4. 75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்