கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளி வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்து. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மழையின் காரணமாக உத்திரமேரூர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தொடர்ந்து உத்திரமேரூர் பகுதியில் அறிவிக்கபடாத மின் வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.