அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போழுது சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மாடுகளை கட்டாமல் மாட்டின் உரிமையாளர் விடுவதால் தற்போது கதிர் வரும் நிலையில் உள்ள நெற்பயிர்களை மாடுகள் நாசம் செய்கின்றன. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?