கடந்த 1ம் தேதி, துாய்மைப் பணி மேற்கொள்ளும் பெண் ஒருவரை மிரட்டி, பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அதுகுறித்து பிறரிடம் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். மீண்டும் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக கூறப்படும் நிலையில், சதுரங்கப்பட்டினம் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்