இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். புதிய தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், புதிய ரக பயிர் வகைகள், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். கांசிபுரம் மாவட்ட முன்னணி ஏற்றுமதியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துவோரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சிக் கூடங்களில் காண்பிக்க விரும்பினால், https://tnhorticulture.tn.gov.in/temp_work/erode-expo என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும், அந்தந்த வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புக்கொள்ளலாம் என, கांசிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது