மளமளவென பரவிய தீயால், அடுத்தடுத்துள்ள எட்டு குடிசைகளும் பற்றி எரிந்தன. தகவல் அறிந்து, திருவான்மியூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. கும்பகோணம் தீ விபத்திற்கு பின், சென்னையில் குடிசை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
காஞ்சி காமாட்சி அம்மனை மலர்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியர்கள்