கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது. எனவே, கால்வாயை துர்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதியார் தெருவினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?