தற்போது, பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், தற்போது இருசக்கர வாகனத்தில் வருவோர், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பாலப்பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.