நேற்று காலை பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. வீட்டின் அருகே கடையில் இருக்கும் 'சிசிடிவி' காட்சி பார்த்தபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர், இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. விஷ்ணு காஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா