இந்த சரணாலயம் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் இருப்பது வழக்கம். இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போழுது 30000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் உள்ளன. தற்போது கிறிஸ்மஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறை என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கையுடன் கூடிய பறவைகளை பார்வையாளர்கள் விடுமுறையை சிறப்பான முறையில் இயற்கையுடன் பார்த்து ரசிக்கின்றனர்.
நிச்சயமாக திமுக ஆட்சி அமையம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி