திருப்போரூர்: அதிமுக எம்.பி.தனபால் பகீர் குற்றச்சாட்டு

அதிமுக எம்.பி.தனபால் தனது சமூகவலைதளப்பக்கத்தில், ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி