நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு கீர்த்தனைகள் நடந்தன. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
ஆசிர்வாதம் வாங்கி தேர்வு எழுத சென்ற மாணவர்கள்