இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் திமுக மாநில மகளிர் அணி தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வாரிய தலைவர் விஜயாதாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்