இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. அச்சிறுபாக்கம் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது