திருப்போரூரில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் பணத்தை திருடி சென்ற நபர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, வங்கிக்கு வெளியே நகை அடகு வைத்து பெற்ற ஒரு லட்சத்து அறுபத்து ஆறு ஆயிரம் ரூபாயை, மளிகை கடைக்கு சென்றபோது வண்டியில் இருந்து இருவர் திருடிச் சென்றனர். இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். ஜெனித் யுவராஜ் என்பவர் தனது வண்டியில் பணத்தை வைத்துவிட்டு கடைக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி