மாமல்லபுரம்: தாய் - தந்தை சண்டை.. மகன் மீது துப்பாக்கிச் சூடு

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பில் சேகர் - மாலா தம்பதி இடையே ஏற்பட்ட மோதலைத் தட்டிக்கேட்ட மகன் பிரபாகரன் மீது தந்தை சேகர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த பிரபாகரன் பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி