மதுராந்தகம்: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி சக்திவேல் (25), வாரிசு இல்லாத விரக்தியாலும், மதுபோதையிலும் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி