தாலுகா அலுவலகங்களில் நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வாசலில், நில அளவை அலுவலர்கள் நேற்று (டிசம்பர் 21) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் மற்றும் நில அளவர்கள் பலர் பங்கேற்றனர். தங்களது கோரிக்கைகள் நிலுவையில் இருப்பது பற்றியும், சங்கத்தின் போராட்டம் பற்றியும் ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்