இந்நிலையில், இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், புதிய வீட்டிற்குள் புகுந்து, நான்கு கிராம் மோதிரம், 10, 000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த யூனிகான் இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்றார்.பூசணிக்காய் உடைத்த பின், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த ஜெயபாண்டியன், நகை, பணம், மொபைல் போன் திருடப்பட்டதை அறிந்து, அதிர்ச்சியடைந்தார்.அவர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த சோமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.1,040 உயர்ந்தது