இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. மாநகராட்சி நிர்வாகம் மின்மோட்டாரை சீரமைக்கவில்லை. இதனால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டது. லட்சகணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை பழுது நீக்கி, கழிப்பறையை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி