இந்தப் பேரணி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் உதவி ஆணையர் (கலால்) திருவாசகம், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்