செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் இருந்து வருகிறார். இவருக்கும் மருத்துவர் கெளசிகா என்பவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில் இன்று எளிமையாக திருமணம் நடைபெற்றது. உறனவினர்கள் கலந்து கொண்டனர்.