காஞ்சி - வந்தவாசி சாலையில் 3 கி.மீ போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில், காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு சென்ற தனியார் பேருந்தும், கனரக லாரியும் நேற்று, காலை 8:00 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதேபோல் காலை 5 மணிக்கு கனிமவளம் ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுனர் சிக்கிகொண்டார். பின்னர் கிரேன் உதவியுடன் மீட்டனர். இதனால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் 3 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி