இதுபற்றி அவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ள மேல்விஷாரம் கிராமத்தைச் சேர்ந்த இர்பான் (22) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி: வீரபாண்டியன்