ஆலந்தூரில் ரூ.2 லட்சம் செக் மோசடி வழக்கில் பெண் கைது

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேமாவதி (60) என்பவர், 2014ம் ஆண்டு ரவிசங்கர் (55) என்பவரிடம் பெற்ற ரூ. 2.13 லட்சத்தை திருப்பித் தர வழங்கிய வங்கி காசோலை பவுன்ஸ் ஆனதால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத பிரேமாவதி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், பரங்கிமலை போலீசார் அவரை கைது செய்தனர். இவர் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ ஹரிஷ் உறவினர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி